வியட்நாமில் கோர விபத்து: பேருந்து தீப்பற்றி எரிந்ததில் 7 பேர் பலி

வியட்நாமில் லாம்டோங் (Lam Dong) மாகாணத்திலிருந்து வர்த்தக மையமான ஹோ சி மின் நகருக்குச் சென்று கொண்டிருந்த சொகுசுப் பேருந்து ஒன்று திடீரெனத் தீப்பற்றி எரிந்த விபத்தில், குறைந்தது 7 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். செவ்வாய்க்கிழமை அதிகாலை இடம்பெற்ற இச்சம்பவம் குறித்துப் காவல்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

Leave a Reply