22ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்துக்கு அமைச்சரவை அங்கிகாரம்

நீதித்துறையின் சுயாதீனத்தை மேலும் பலப்படுத்தும் நோக்கிலும் மற்றும் தேங்கிக் போயுள்ள வழக்குகளை வினைத்திறனாக முடிவுறுத்தும் நோக்கிலும் அரசியலமைப்பு மற்றும் நீதித்துறை சட்டத்தைத் திருத்தம் செய்வதற்கான சட்டமூலமொன்றைத் தயாரிக்குமாறு 2026.07.27 ஆம் திகதிய அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply