விமானத்தில் முன் கதவால் ஏறி பின் கதவால் இறங்கிய அமெரிக்க அதிபர்

(சாகரன்)

துருக்கி தலைநகரில் நடைபெற்ற நேட்டோ நாடுகளின் மகா நாட்டில் அமெரிக்க அதிபர் ட்றம் கலந்து கொள்கின்றார்.

ஈரான் அமெரிக்க யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழல் தற்போது.

ஒரு இரு நாட்களில் ஈரானை முழுமையாக தனது கட்டிற்குள் கொண்டுவந்துவிடலாம் என்று இஸ்ரேல் அமெரிக்க்கா இணைந்து உருவாக்கிய யுத்தம் இது.

Leave a Reply