விடுமுறை காலத்தில் அதிகப்படியான கல்விச் சுமை தர வேண்டாம்

தற்போதைய பாடசாலை விடுமுறை காலத்தில் குழந்தைகள் ஓய்வெடுக்கவும், மகிழ்ந்திருக்கவும் அவசியமான நேரம் தேவைப்படுவதால், பெற்றோரும் ஆசிரியர்களும் அவர்கள் மீது அதிகப்படியான கல்விச் சுமையைத் திணிக்கக் கூடாது எனப் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply