முதலமைச்சர் விஜய் உடன் கார் பந்தயத்தை கண்டு ரசித்த த்ரிஷா

பிரிட்டனில் நடைபெற்ற ‘லீ மான்ஸ் கப்’ (Le Mans Cup) சில்வர்ஸ்டோன் கார் பந்தயத்தை நடிகர் அஜித் குமாரின் அழைப்பின் பேரில் முதலமைச்சர் விஜய் நேரில் கொடியசைத்துத் தொடங்கி வைத்துள்ளார்.

Leave a Reply