இலங்கைக் கடற்பரப்புக்கு அருகில் இயங்கும் ஈரானிய மற்றும் பிற கப்பல்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும்…

அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் மற்றும் அழுத்தங்கள் காரணமாக, ஈரானிய எண்ணெயைத் ஏற்றிச் சென்றுவிட்டுத் திரும்பிய காலியான சுமார் 20 ஈரானிய எண்ணெய் தாங்கிகள் (Tankers) இலங்கையின் தென்மேற்குக் கரையோரத்திற்கு அப்பால் சுமார் 15 கடல் மைல் தொலைவில் நடுக்கடலில் நங்கூரமிடப்பட்டுள்ளதுடன், உணவு, எரிபொருள் மற்றும் நன்னீர் பற்றாக்குறையால் தவித்து வருவதாக ‘The Wall Street Journal’ (WSJ) செய்தி வெளியிட்டுள்ளது.

Leave a Reply