யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் 300 படகுகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்ட நிலையில், 600-க்கும் மேற்பட்ட படகுகள் மூலம் சட்டவிரோதமாக கடலட்டை பிடிக்கும் தொழில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வட மாகாண மீனவ பிரதிநிதி நா. வர்ணகுலசிங்கம் குற்றம் சுமத்தியுள்ளார்.