நெடுந்தீவு – யாழ்ப்பாணம் கப்பல் சேவைக்கு ஒப்புதல் ‘பிரஜா சக்தி’ தேசியத் திட்டத்தின் கீழ், நெடுந்தீவுக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையில் புதிய பயணிகள் கப்பல் சேவையை அறிமுகப்படுத்துவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. Pages: Page 1, Page 2