’83 கலவரத்துக்கு சிங்கள இனம் சார்பில் மன்னிப்புக் கோருகிறேன்’

தமிழ் மக்களின் பொருளாதாரத்தை அழிக்கும் நோக்கத்தில்தான் 1983 ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை கலவரம் திட்டமிட்டுத் தோற்றுவிக்கப்பட்டது. ஆனால், இறுதியில் அது தமிழ் – சிங்கள கலவரமாக விஸ்வரூபம் எடுத்தது. எனவே, கறுப்பு ஜூலை சம்பவத்துக்குச் சிங்கள இனத்தவர் என்ற அடிப்படையில் ஒட்டுமொத்த தமிழ் மக்களிடமும் பகிரங்கமாக மன்னிப்புக் கோருகிறேன் என ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

Leave a Reply