பெரியமுல்ல – ஏத்துகல ரயில் கடவைக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான வாகன சோதனையின் போது, போதைப்பொருளை பொலிஸார் கண்டுபிடித்ததை அடுத்து, நீர்கொழும்பைச் சேர்ந்த 32 வயது நபர் கைது செய்யப்பட்டார்.
அம்புலுவாவ மலையில் மேற்கொள்ளப்படும் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சுற்றாடல் அமைச்சு, மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கு அறிவித்துள்ளது.
பொருளாதார நெருக்கடியால் ஈரானில் போராட்டங்கள் பரவி வரும் நிலையில், அந்நாட்டின் உயர்மட்டத் தலைவர் அயதுல்லா அலி கமேனி அமெரிக்காவிற்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், தற்போது வலுக்குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக இலங்கையின் பல பகுதிகளில் மழை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக காணப்படுகின்ற தாழமுக்கமானது இன்று (10) காலை 11.30 மணிக்கு முல்லைத்தீவுக்கு கிழக்காக ஏறத்தாழ 20 கிலோ மீற்றர் தூரத்தில் நிலைகொண்டிருந்ததாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஈரானில் உச்ச தலைவர் ‘டிரம்பைப் பிரியப்படுத்த முயற்சிப்பதாக’ மக்கள் மீது குற்றம் சாட்டியதால், அங்கு மேலும் போராட்டங்கள் வெடித்தன. More protests erupt in Iran as supreme leader accuses crowds of ‘trying to please Trump’.
ஈரானின் பொருளாதார நெருக்கடியால் வெடித்த ஆர்ப்பாட்டங்கள் 11ஆவது நாளாகத் தொடருகையில் சில இடங்களில் அரசாங்கத்துக்கெதிரான ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும், பாதுகாப்புப் படைகளுக்குமிடையே புதன்கிழமை (07) மோதல்கள் ஏற்பட்டுள்ளன.
மகாவலி நீர்த்தேக்க அமைப்பின் விக்டோரியா, ரந்தெனிகல மற்றும் ரந்தம்பே நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் குறித்து மகாவலி அதிகாரசபை சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.