சிவனொளிபாதமலையில் ’சுத்தமான இலங்கை’ திட்டம்

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் வழிகாட்டுதலின் கீழ் செயல்படுத்தப்படும் ‘கிலின் ஸ்ரீ லங்கா  தேசிய வேலைத்திட்டத்தின்  ஒரு சிறப்பு கட்டம், வியாழக்கிழமை (19) அன்று  மஸ்கெலியா பிரதேச சபையின் அதிகாரத்திற்குட்பட்ட சிவனொளி வளாகத்தில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.

டைனமைட் வெடிபொருள் பயன்படுத்தி மீன்பிடித்த மீனவர் கைது

மன்னார், ஓலைத்தொடுவாய் கடற்கரை பகுதியில் சட்ட விரோதமாக டைனமைட் வெடிபொருள் பாவித்து மீன் பிடியில் ஈடுபட்ட ஒருவர் நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகளால் செவ்வாய்க்கிழமை (17)  கைது செய்யப்பட்டுள்ளார்.

ரத்து செய்யப்பட்ட வரிகள் : புதிய உலகளாவிய வரியை விதித்த டிரம்ப்

உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட வரிகளுக்கு பதிலாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் புதிய 10% உலகளாவிய இறக்குமதி வரியை விதித்துள்ளார். 

47 ஆண்டுகளுக்குப் பின் இணையும் ரஜினி – கமல்

தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களான ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் இணைந்து நடிக்கும் திரைப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க உள்ள நிலையில், அதன் புரோமோ ரிலீஸ் ஆகி உள்ளது.

உணவுப் பழக்கங்களில் மாற்றம் அவசியம்

இலங்கையில் தினசரி சுமார் 100 புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்படுவதாகவும், ஒரு நாளில் சுமார் 40 புற்றுநோயாளர்கள் உயிரிழப்பதாகவும் அண்மையில் சுகாதார இராஜாங்க அமைச்சர் வைத்தியர். ஹன்சக விஜேமுனி தெரிவித்திருந்தார்.

மத்திய கிழக்கில் பதற்றம்; அமெரிக்க படைகள் குவிப்பு

மத்திய கிழக்கில் மிகப் பெரிய அளவில் அமெரிக்கா படைகளை குவித்து வருவதாகவும், ஈரான் மீது போர் தொடுக்க ட்ரம்ப் நடவடிக்கை எடுத்து வருகிறார் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன.

ஜெப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்பு : பிரித்தானிய மன்னரின் சகோதரர் கைது

அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாக எழுந்த சந்தேகத்தின் பேரில் பிரித்தானிய மன்னர் சார்ள்ஸின் சகோதரரான முன்னாள் இளவரசர் அண்ட்ரூ மவுண்ட் பேட்டன் வின்ட்சர் கைது செய்யப்பட்டுள்ளார். 

‘புலிகளின் தலைவர்களை சரணடைய வைக்க ராஜபக்‌ஷக்கள் முயன்றனர்’

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உள்ளிட்ட தலைவர்களை இராணுவம் துடைத்தெறிய விரும்பிய நிலையில், அவர்களை சரணடைய அனுமதிக்க சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் சர்வதேச மன்னிப்புச் சபையுடன் ராஜபக்‌ஷக்கள் பேரம்பேசியதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா புதன்கிழமை (18) வெளிப்படுத்தியுள்ளார்.

சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

கடும் மழை காரணமாக நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) விடுத்துள்ள அறிவிப்பின்படி நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை, நில்தண்டஹின்ன, மதுரட்ட, ஹங்குரன்கெத்த ஆகிய பகுதிகளுக்கும் பதுளை மாவட்டத்தின் மீகஹகிவுல, கந்தகட்டிய ஆகிய பகுதிகளுக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத சொத்துகள் அரசுடைமை

சட்டவிரோத செயல்கள் மூலம் ஈட்டப்பட்ட சொத்துக்கள் மற்றும் சொத்துக்களின் விபரங்களை பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (20) வெளிப்படுத்தினார்.