இங்கிலாந்துக்கெதிரான தொடரைச் சமப்படுத்திய இந்தியா

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: இங்கிலாந்து

இந்தியா: 224/10 (துடுப்பாட்டம்: கருண் நாயர் 57, சாய் சுதர்ஷன் 38, வொஷிங்டன் சுந்தர் 26 ஓட்டங்கள். பந்துவீச்சு: குஸ் அட்கின்ஸன் 5/33, ஜொஷ் டொங்க் 3/57, கிறிஸ் வோக்ஸ் 1/46)

இங்கிலாந்து: 247/10 (துடுப்பாட்டம்: ஸக் குறோலி 64, ஹரி ப்றூக் 53, பென் டக்கெட் 43, ஜோ றூட் 29 ஓட்டங்கள். பந்துவீச்சு: பிரசீத் கிருஷ்ணா 4/62, மொஹமட் சிராஜ் 4/86, ஆகாஷ் டீப் 1/80)

இந்தியா: 396/10 (துடுப்பாட்டம்: யஷஸ்வி ஜைஸ்வால் 118, ஆகாஷ் டீப் 66, வொஷிங்டன் சுந்தர் 53, இரவீந்திர ஜடேஜா 53, துருவ் ஜுரேல் 34 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜொஷ் டொங்க் 5/125, குஸ் அட்கின்ஸன் 3/127, ஜேமி ஒவெர்ட்டன் 2/98)

இங்கிலாந்து: 367/10 (துடுப்பாட்டம்: ஹரி ப்றூக் 111, ஜோ றூட் 105, பென் டக்கெட் 54, ஒலி போப் 27 ஓட்டங்கள். பந்துவீச்சு: மொஹமட் சிராஜ் 5/104, பிரசீத் கிருஷ்ணா 4/126, ஆகாஷ் டீப் 1/85)