கல்முனை ஆதார வைத்தியசாலையில் சிற்றூழியர்களாகப் பணிக்கமர்த்தப்பட்ட நிலையில், சட்டப்படியான சீருடைக்கு மேலதிகமாக, முகத்தை மூடாத விதத்தில் ஹிஜாப் மற்றும் நீளக் காற்சட்டை அணிய அனுமதி கோரிய முஸ்லிம் யுவதிகளுக்கு அந்த உரிமை அவ்வைத்தியசாலையில் மறுக்கப்பட்டதை நாடறியும்.
