தோழர் விசுவானந்ததேவன் அவர்களின் 40 ஆவது ஆண்டு நினைவுதினம்.


(Loganathan Visvalingam)

தோழர் விசுவானந்ததேவன், தோழர் ரோய் ஜோன்சன் சந்தாம்பிள்ளை மற்றும் தோழர் நரேஸ் சர்மா மிகவும் மர்மமான முறையில் 15.10.1986 இல் கரையூரிலிருந்து நெடுந்தீவு நோக்கிய கடற்பயணம் ஒன்றில் காணாமல் போனார்கள். முதலில் நெடுந்தீவு சென்று, பின்னர் நெடுந்தீவிலிருந்து தமிழ்நாட்டிற்கு செல்வதே தோழர்களின் திட்டமாக இருந்தது. இந்தப் படகில் (trawler) இவர்களுடன் பயணித்த ஏறத்தாழ 20 சாதாரண மக்களும் காணாமல் போயுள்ளார்கள்.


Leave a Reply