புலிப் பயங்கரவாதம்/ கரிகாலன் உங்கள் அப்பாவிடம் பேச வேண்டும்.

(நவாஸ் தாவூத்)

1990 ஜூலை 3. ஹஜ்ஜுப் பெருநாளுக்கு முந்தைய இரவு.ஏறாவூர் முழுவதும் இருள் மட்டுமல்ல, அச்சமும் சூழ்ந்திருந்தது. பல வாரங்களாக மின்சாரம் இல்லை புலிகள் ஏறாவூர் மின்சார விநியோகத்திற்கான ட்ரான்ஷ்போமரை வெடி வைத்து தகர்த்திருந்தனர் வீதிகள் வெறிச்சோடி கிடந்தன. மக்கள் பேசினாலும் ஓருவித அச்சத்தோடுதான் பேசினர். அந்தக் காலத்தில் ஒரு தவறான வார்த்தை கூட உயிரைப் பறிக்கக் கூடியதாக இருந்தது.

Leave a Reply