ஜுன் 21, 2026 கனடாவில் நடைபெற்ற நந்தன வீரரத்ன இன் ‘இலங்கையில் வன்முறை அரசின் 83 ஜுலை கலவரமும் வெலிக்கடைச் சிறைப்படுகொலையும்’ கூட்டத்தில் சிவா முருகுப்பிள்ளை ஆற்றிய உரையின் சாராம்சம்

தென் அமெரிக்காவின் சிலியின் இடதுசாரி அரசின் தலைவர் அலன்டே சல்வடோரை 1973 இல் அமெரிகாவின் சதி மூலம் கொலை செய்து உருவாக்கப்பட்ட வலதுசாரி அரசாங்கங்களை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கு கிட்டத்தட்ட 50 வருடங்கள் தேவைப்பட்டது.

அது போறிக் கப்றியல் தலமையிலான ஜனநாயக இடதுசாரி கூட்டமைப்பு கட்சியால் 2022 இல்தான் முடிந்தது.

Leave a Reply