30.08.2025 – சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமும், செல்வி கடத்தப்பட்ட தினமும்!
2021ஆம் ஆண்டு செல்வி குறித்து வெளியான எனது பதிவை திருத்தங்களுடன் மீள்நினைவுபடுத்துகிறேன்…
இந்தப் பதிவை இப்போது எழுத வேண்டுமா? இதனை எழுதுவதனால் ஏற்படப்போகும் பயன் என்ன? என்று சிந்திப்போரும் இருக்கலாம்.