இலங்கையின் கேந்திர முக்கியத்துவம் (தோழர் ஜேம்ஸ்) வார்த்தைப் போர், வர்த்தகப் போர், வானத்தில் போர், வரிப் போர் என்றாக உலகத்தின் சமாதானம் கேள்விக் குறியாகிப் போய் கொண்டிருக்கின்றது. அண்மைய ஈரான் மீதான இஸ்ரேல் அமெரிக்காவின் அணுகு முறை இதன் உச்சமாக பார்க்கப்படுகின்றது. Pages: Page 1, Page 2