அமைதியின் இசைத் தேவதைநந்தா மாலினி

(Mohana Dharshiny)

யுத்தத்தின் நெருப்புச் சுவடுகள் ஒரு தேசத்தின் நெஞ்சை உலுக்கிக் கொண்டிருந்த அந்த இருண்ட தசாப்தங்களில், தெற்கிலிருந்து எழுந்த மனிதநேயக் குரல்களைத் தமிழர்கள் நேரடியாகக் கேட்க இயலாமல் போனது ஒரு பேரிழப்பு.

Leave a Reply