வவுனியா காட்டுத்தீ கட்டுப்படுத்தப்பட்டது வவுனியா, புரவசம்குளம் பகுதியில் திடீரென ஏற்பட்ட காட்டுத்தீயை இலங்கை விமானப்படையின் தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தியுள்ளனர். Pages: Page 1, Page 2