(தோழர் சாகரன்)
2026-ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு, உலக அமைதி மற்றும் சர்வதேச சட்ட ஒழுங்கை (International Law) மேம்படுத்துவதற்காக ஆற்றிய வாழ்நாள் பங்களிப்பிற்காக தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த சர்வதேச நீதியரசர் நவநீதம் “நவி” பிள்ளைக்கு (Navanethem “Navi” Pillay) வழங்கப்பட்டுள்ளது.
