தமிழ் நாடு சட்ட சபை போட்டுக் காட்டிய வெளிச்சம் தமிழ்நாட்டில் பிறந்து தமிழ் மொழியை தாய்மொழியாக படித்தவர்களுக்கு தமிழ் படிக்கத் தெரியவில்லை என்பது எவ்வளவு அசிங்கம்… கணக்குத் தெரியல ஆங்கில் தெரியலன்னா கூட பரவாயில்லை ஆனால் தமிழ் தெரியாமல் யாராவது இருப்பார்களா? Pages: Page 1, Page 2