“அமெரிக்காவை பழி தீர்ப்போம்”

“அமெரிக்காவை பழி தீர்ப்போம்” என வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோன் மகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.