வெனிசுலாவின் இடைக்கால ஜனாதிபதிக்கு ட்ரம்ப் எச்சரிக்கை

வெனிசுலாவின் இடைக்கால ஜனாதிபதி டெல்சி ராட்ரிக்ஸ் சரியானதைச் செய்ய தவறினால் கடும் விளைவுகளை அவர் சந்திக்க நேரிடும். அது நிகோலஸ் மதுரோ சந்திப்பதைவிட பெரிதாக இருக்கும் என்று  அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.