அர்ச்சுனாவும் சந்திரசேகரனும் அடிக்க பாய்ந்து கொண்டனர்

கிளிநொச்சியில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தின் போது, பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் எம்.பி. அர்ச்சுனா மற்றும் அங்கு கூடியிருந்த ஏனைய அரசியல் பிரதிநிதிகள், அதிகாரிகள் மத்தியில் கடும் வாக்குவாதமும் கைகலப்பு ஏற்படும் சூழலும் உருவானது.

Leave a Reply