இல்லத்தரசிகளுக்கு கசக்கிறது: முதலாளிகளுக்கு இனிக்கிறது

பச்சை மிளகாயின் விலை ஒரு கிலோகிராம் 1,400 தொடக்கம் 1,600 ரூபாய் என்ற அளவில் உச்சத்தைத் தொட்டுள்ளது. எண்ணிக்கையில் பிரித்துப் பார்த்தால், சாதாரண பருமனுள்ள ஒரு பச்சை மிளகாய் 10 ரூபாய் என்ற அளவில் விற்கப்படுகிறது. சமீப நாட்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில், ஏறாவூர் நகரம் உள்ளிட்ட பல பிரதேசங்களிலேயே உச்சத்தைத் தொட்டுள்ளது

Leave a Reply