அவுஸ்திரேலியாவில் சுறா தாக்குதல் அதிகரிப்பு

ஜனவரி 19ஆம் திகதியிலிருந்து 48 மணி நேரத்திற்குள் சுறா தாக்குதலில் நால்வர் பாதிக்கப்பட்டனர். சிட்னி (Sydney) கடற்கரைகளில் மூன்று சம்பவங்கள் நடந்தன. பாதிக்கப்பட்டவர்களின் காயத்தைப் பார்க்கும்போது அவர்களைப் புல் (Bull) சுறா தாக்கியிருக்கக்கூடும் என்கின்றனர் நிபுணர்கள்.