இந்தியா – இலங்கை வரி உடன்படிக்கை மாற்றம்

இந்தியா மற்றும் இலங்கை இடையிலான இரட்டை வரி தவிர்ப்பு உடன்படிக்கையில் (DTAA) இந்தியா முக்கிய திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. வரி ஏய்ப்பு மற்றும் வரிச் சலுகைகளைத் தவறாகப் பயன்படுத்தும் ‘டிரீட்டி ஷாப்பிங்’ (Treaty-shopping) போன்ற முறைகேடுகளைத் தடுத்து, வருவாய் இழப்பைக் குறைப்பதே இந்தத் திருத்தத்தின் முக்கிய நோக்கமாகும்.

Leave a Reply