பெருந்தோட்டப் பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதோடு, அவர்களின் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் திறன்களை வளர்க்கும் நோக்கில், மூன்று நாள் ரோபோடிக்ஸ் செயன்முறைப் பயிற்சி மற்றும் கருத்தரங்கு வெற்றிகரமாக நடைபெற்றது.