இலங்கைச் செய்தி: கொரனா செய்திகள்

கொரோனா தொற்றாளர் தொகையும் அதிகரிப்பு. நாட்டில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 1,217 ஆக அதிகரித்துள்ளது. அதன்படி, இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 631,816 ஆக அதிகரித்துள்ளது.