இலங்கை- இந்தியா 350 மில். டொலர் கடன் வசதிக்கான ஒப்பந்தங்களைப் பரிமாற்றம்

‘டித்வா’ (Cyclone Ditwah) சூறாவளியைத் தொடர்ந்து இந்தியாவினால் வழங்கப்பட்ட 450 மில்லியன் அமெரிக்க டொலர் புனரமைப்புத் தொகுப்பின் ஒரு பகுதியாக, 350 மில்லியன் அமெரிக்க டொலருக்கான இந்திய ரூபாய் (INR) மதிப்பிலான கடன் கோடுகளுக்கான (Lines of Credit) ஒப்பந்தங்கள்   இலங்கை மற்றும் இந்தியா இடையே புதன்கிழமை (05) அன்று பரிமாறிக் கொள்ளப்பட்டன.

Leave a Reply