வெளிநாட்டு கையிருப்பில் திடீர் மாற்றம்

இலங்கையின் மொத்த உத்தியோகபூர்வ வெளிநாட்டு கையிருப்பு கடந்த ஜூலை மாதத்தில் 6,591 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள புதிய அறிக்கையிலேயே இத்தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply