’’உதயநிதியை இன்றைக்குள் விடுவிக்கவும்’’: உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை இன்றைக்குள்ளாக விடுவிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அவர் விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply