எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் தைப்பொங்கல் கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில், தைப்பொங்கல் விழா, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில், வியாழக்கிழமை (15) அன்று நடைபெற்றது.