(Manoraj Rajmohan)

27/03/2025 அன்று மாகாண மூலிகைக்கிராமம் மற்றும் கிராமிய சித்த வைத்தியசாலையின் பதில் மருத்துவப் பொறுப்பதிகாரியாக நான் பொறுப்பேற்றுக் கொண்ட வேளையில், குறித்த நிறுவனம் நிர்வாக, கட்டமைப்பு மற்றும் வள மேலாண்மை சார்ந்த சவால்களின் தாக்கத்தில் காணப்பட்டது.