ஒரே நாளில் 472 சந்தேகநபர்கள் கைது

பொலிஸ்மா அதிபரின் பணிப்புரைக்கு இணங்க, நாடளாவிய ரீதியில் செயற்படுத்தப்படும் வகையில் இலங்கை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வரும் குற்ற மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் கீழ், நாடு முழுவதும் குற்றங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக,  வலய மட்டத்திலும் அனைத்துப் பிரதேச பொலிஸ் நிலையங்களையும் உள்ளடக்கிய வகையிலும் விசேட பொலிஸ் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Leave a Reply