இதற்கமைய, 2026.10.03 ஆம் திகதி வரை பதிவான தரவுகளின்படி குறித்த விசேட நடவடிக்கைகளின் முன்னேற்றம் அமைகிறது:
- பரிசோதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை: 25,910
- சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபர்களின் எண்ணிக்கை: 472
- குற்றங்களுடன் தொடர்புடையவர்களாக நேரடியாக அடையாளம் காணப்பட்ட நபர்களின் எண்ணிக்கை: 26
- கைது செய்யப்பட்டுள்ள பிடியாணை (வரந்து) பிறப்பிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை: 272
- திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டு கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை: 240
- குடிபோதையில் வாகனம் செலுத்தியமைக்காகக் கைது செய்யப்பட்டவர்கள்: 179
- கவனயீனமான மற்றும் ஆபத்தான முறையில் வாகனம் செலுத்தியமைக்காகக் கைது செய்யப்பட்டவர்கள்: 115
- ஏனைய போக்குவரத்து விதிமீறல்கள்: 4,309