திருகோணமலை, கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் ஆலயம் அமைந்திருந்த பகுதியில், திருகோணமலை மேல் நீதிமன்ற வழக்கு இலக்கம் HCT/WRIT/590/2019 இன் தீர்ப்பிற்கு முரணாக, தொல்பொருள் திணைக்களம் புதன்கிழமை (22) அன்று கட்டுமானப் பணிகளை முன்னெடுத்துள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.