முகநூல் மோசடி: ரூ. 8.37 லட்சத்தை இழந்த பெண்

மட்டக்களப்பில், முகநூல் வழியே அறிமுகமாகி வெறும் 3 நாட்களில் நண்பரான ‘வெளிநாட்டு வைத்தியர்’ ஒருவரின் அதிர்ச்சி அளிக்கும் ஏமாற்று வேலையினால், பெண் ஒருவர் 8 இலட்சத்து 37 ஆயிரம் ரூபாயை இழந்துள்ளதாக மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply