புகைப்படம் எடுக்க முயற்சித்த மாணவர்கள் நீர்வீழ்ச்சியில் பலி

பன்வில, நக்ள்ஸ் பிரதேசத்திலுள்ள பம்பரல்ல ஆற்றில் நீராடச் சென்ற இரண்டு மாணவர்கள், கற்பாறையிலிருந்து கீழே வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக பன்வில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply