மீரிகம பகுதியில் பணியாற்றும் கிராம சேவையாளர் ஒருவர் ஐஸ் வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில் ஹலுகமவில் கைது செய்யப்பட்டதாக மீரிகம பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட நபர் மீரிகம, நெலிகம பகுதியைச் சேர்ந்தவர்.
The Formula