சவுதியிலிருந்து மகனை உயிரோடு மீட்டுத்தாருங்கள்: கதறி அழும் தாயார்

“எமது குடும்பத்தை வாழவைக்கும் எனது அருமை மகனை எப்படியாவது உயிரோடு மீட்டுத்தாருங்கள் என்று அனைவரிடம் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்” எனச் சவுதியில் மரணதண்டனை விதிக்கப்பட்டதாகக் கூறப்படும் அனோஜனின் தாயார் கதறி அழுது மன்றாட்டமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Leave a Reply