திரிணமூல் காங்கிரஸ் பெயர், சின்னம் முடக்கம்

திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்குள் வெடித்துள்ள உள்கட்சிப் பிளவை தொடர்ந்து, வரவிருக்கும் மேற்கு வங்க சட்டமன்ற இடைத்தேர்தலில் அக்கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தைப் பயன்படுத்த இரு தரப்புக்கும் இந்திய தேர்தல் ஆணையம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply