முன்னாள் அரச புலனாய்வுச் சேவையின் (SIS) பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) சுரேஷ் சலே, தற்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது விவகாரத்தில் மனிதாபிமான ரீதியில் தலையீடு செய்யுமாறு போப் ஆண்டவர் பதினான்காம் லியோவிடம் (Pope Leo XIV) கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.