யாழ்ப்பாணம் தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத விகாரை எதிராக போராடியவர்களுக்கு எதிரான வழக்கு மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு விசாரணை மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் திங்கட்கிழமை (05) அன்று எடுத்துக் கொள்ளப்பட்டபோதே வழக்கு பெப்ரவரி 26ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. .