தோழர் சுமித்

(Varathar Rajan Perumal) 

நெஞ்சு பதைக்கும் செய்தி. 35 ஆண்டுகளுக்கு மேலான கால தோழமை. கடந்த பல ஆ‌ண்டுகளாக தொடர்பில் இருக்கவில்லை. டெல்லியில் இருந்த வேளை அடிக்கடி சந்திப்போம். அதிராத நடை, உரத்தெழா பேச்சு, மிக நேர்மையான உள்ளம், வாக்கிலும் எழுத்திலும் உண்மைகள் மட்டுமே. கொண்டவர்.