நாமலுக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு

ஏர்பஸ் (Airbus) விமானக் கொள்வனவு தொடர்பான இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை, கொழும்பு பிரதான நீதிவான் அஸங்க எஸ். போதரகம அக்டோபர் 28 ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்குமாறு செவ்வாய்க்கிழமை (13) அன்று உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply