ஏ-9 வீதியை அகலப்படுத்தி மேம்படுத்தும் ஒப்புதல்

தேசிய நெடுஞ்சாலைகளை விரிவாக்கம் செய்தல் மற்றும் மேம்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ், கண்டி – யாழ்ப்பாணம் வீதியின் (ஏ09) கிலோமீற்றர் 58+240 முதல் கிலோமீற்றர் 63+000 வரையிலான வீதிப் பகுதியை அகலப்படுத்தி மேம்படுத்துவதற்காகத் தேசிய போட்டி விலைமனுக்கோரல் முறை கடைப்பிடிக்கப்பட்டு விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளன.

Leave a Reply