பண்டத்தரிப்பு ஆலயத் திருவிழா: 160க்கும் மேற்பட்டோர் கண் பாதிப்புடன் அனுமதி

யாழ்ப்பாணம் – பண்டத்தரிப்பு பகுதியில் அமைந்துள்ள ஆலயத்தில் நடைபெற்ற திருவிழாவின்போது, அதிகப்படியான வெடிகள் கொளுத்தப்பட்டமை மற்றும் சக்திவாய்ந்த லேசர் விளக்குகள் பயன்படுத்தப்பட்டமை காரணமாக, கண்ணில் பாதிப்பு அடைந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply