புத்தகம் வாங்கினார் பிரதமர் ஹரிணி

பிரதமர் ஹரிணி அமரசூரிய.  கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சிக்கு நேற்று (01) திடீர் விஜயம் மேற்கொண்டு, புத்தகங்களை பார்வையிட்டதுடன், விற்பனையாளர்கள் மற்றும் பொதுமக்களுடன் கலந்துரையாடினார்.

Leave a Reply